அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அண்ணன் திருமாவின் தம்பியாக தொண்டனாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பயணிக்கும் கடைக்கோடி சிறுத்தை நான்.
@SivaSembian இசுலாமிய போர்வையை போர்த்தி கொண்டு இருக்கும் ஓநாய் தோழர் இவர் ஒரு இசுலாமியருக்கு உயரிய அடையாளம் தந்த தலைவரை இழிவாக பேசும் போது வாய்திறவாத போதே உணர்ந்தோம் விடுதலைச் சிறுத்தைகள் யாவரும்.
Father -Daughter 😍🤩
என்னிடம் இதுதான் இருக்கிறது. இதையும் வாங்கி செல்
கல் நெஞ்சமும் கரையும் குழந்தையின் சிரிப்பினிலே
திருடனுக்கு பாடம் கற்பித்த செல்ல மகள்
அதெப்படி...?
பாலியல் பொறுக்கிகளும் புரோக்கர் பயல்களும் நிலம் அபகறிக்கும் ரவுடிகளும் திமுக ஆதரவாளராகவே அடையளப்படுத்தப்படுறாங்க....?
அதென்ன மாயமோ மந்திரமோ தெரியல.