Abu Dhabi University Professor Omar Chaalal-ன் புதிய கண்டுபிடிப்புக்கு US Patent கிடைத்துள்ளது! Lab trials-ல் CO₂-ஐ 99% வரை குறைத்து, desalination brine உப்புத்தன்மையையும் 40% வரை குறைக்கும் சாத்தியம் காட்டியுள்ளது. Commercial use-க்கு மேலும் சோதனைகள் தேவை.
#ameeragavalaioli
அக்டோபர் முடிந்தும் UAE-யில் வெயில் குறையவில்லையா? சில பகுதிகளில் 43°C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது! 🌡️ நவம்பரில் படிப்படியாகக் குளிர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#UAEWeather#UAEHeat#AbuDhabi#DubaiWeather#ameeragavalaioli
❤️🇦🇪 “UAE உங்கள் நாடு; இங்கே உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது!” 174 பயணிகளைக் காப்பாற்றிய flydubai Crew-வை பாராட்டி, Captain Smit Machchhar-ஐ அன்புடன் அரவணைத்த UAE அதிபர் Sheikh Mohamed bin Zayed! ✈️
#UAEPresident#Flydubai#SmitMachchhar#UAENews#ameeragavalaioli
பாதுகாப்பான அவசரகால சேவைகளுக்கு AI & Robotics!
Sharjah Civil Defence, Singapore SIDEX 2026 Expo-வில் நவீன தீயணைப்பு மற்றும் மீட்புத் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, அவசரகால நடவடிக்கைகள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சி செய்கிறது.
#UAE#ameeragavalaioli