75 ஆண்டுகளாக ஆதி திராவிட மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற��� பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி பேசிய ஆச்சரியக்குறி அமைச்சருக்கு,
அதில் 31 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த இயக்கம் என்ற அடிப்படையில், தகுந்த புள்ளி விவரத்தோடு பதிலடி கொடுத்து வாயடைக்கச் செய்த @AIADMKOfficial சட்டமன்ற உறுப்பினர் திர���. கே.பி. அன்பழகன் அவர்கள்.
#TNAssembly #AIADMK
@EPSTamilNadu
சபாநாயகர் : உக்காருங்க .. உக்காருங்க .. நிக்காதிங்க !
EPS : நிக்க தான்யா செய்வோம்.. ஏன் நாங்க நிக்க கூடாதா.. பேச கூடாதா..?? உங்க கட்சிய விலைக்கு வாங்க முடியாதா ?? " 🥵🔥
மொத்த சோசியல் மீடியா TakeOver By தலைவன் @EPSTamilNadu 💥
கோடி கோடியாக அஇஅதிமுகவை வைத்து சம்பாதித்தவர்கள் மீண்டும் கோடிகளை நோக்கி செல்வதால் அஇஅதிமுக அழிந்துவிடாது
நான் செத்தா விழும் கோடி துணிகளில் ஒன்று அஇஅதிமுக கொடியாக இருந்தால் போதும்னு இருக்கும் எங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை
அஇஅதிமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது...
பெரம்பூர் மக்களே….
உங்களுக்கே தெரியாமல் ப்ரோ மாறுவேசத்தில் வந்து நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாராம்.
அடுத்த முறை ப்ரோ வரும் போது அவரை Easy-யாக கண்டுபிடிக்க அவரது மாறுவேசங்களை உங்களுக்காக தொகுத்து வழங்குவதில் மகிழ்கிறோம்.
இவண்
@AIADMKITWINGOFL 🙏
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஏண்டா சின்ன பசங்களா ! 7 முறை ஆட்சியில இருந்த கட்சி தயவுல குதிரை பேரம் பேசி TVK ஆட்சிய தக்க வைக்க நீங்க பண்ற மாமா வேலை எல்லாம் பார்த்திட்டு இருக்க நாங்க என்ன சொம்பையா ??
🤫🤫🤫
@AIADMKITWINGOFL#அதிரடிஅதிமுக_ITWING
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் ��ெயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
@AIADMKOfficial
மறைந்த சகோதரர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்திட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள் அவரது சொந்த ஊருக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
உயிர்நீத்த சகோதரருக்கு முன்னாள் அமைச்சர்கள் அண்ணன்கள் திரு. @OSManianofl, திரு. @RKamarajofl ஆகியோரோடு, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினோம்.
@AIADMKITWINGOFL
@Admk_Tweets Namma katchila over confidence ah iruka mariye nadikuranga yara pathalum korachu pesurathu ground la namma peru katchiye illanu pesuranga evolo peru kitta apdilam illanu solluvenga etha sonna namma antha team intha team nu
தூய சக்தி என்று தன்��ை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.
பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய��ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனா��், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது.
நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான்.
கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும்.
அம்மாவின் ���ட்சி விரைவில் அமையும்.
@AIADMKOfficial