This is the best book I've ever read..,
Some books entertain you. Some books give knowledge.. But some of the books like this itself teach us, life is worth to live with love and hope..,
#JoyceTeaching#EnjoyingEverydayLife
"The mind may forget the words, but the heart remembers the ache. A deeply moving Tamil poem about the silent scars time leaves behind. ✨ #TamilPoetry#EmotionalGrace#DeepThoughts"
அவள் Thoughts of Global warming.,
Broken tree woods and flowering pots says all new story of earth, by her thoughts., https://t.co/PU2yqPfuLv via @pinterest
ஏழு நாளில் திமுக என்ன சார் செஞ்சிருக்கு ?!
பதிவு: Villavan Kothai
21st May 2021
- உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்குகிறது.
- மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் சென்னைக்கு வந்தது.
- ஸ்டெர்லைட் ஆலையில் 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம், சிறு கோளாறால் 3 நாட்கள் இடைநிறுத்தம்.
- நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) மூலமாக, திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
- சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
- ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாங்கப்பட்ட 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ள 1,400 சிலிண்டர்கள் கப்பல் மூலமாக 20ம் தேதி சென்னைக்கு வரக்கூடும்.
- தமிழகத் தொழில் நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் காலி சிலிண்டர்களைப் பெறுவதற்கு சிப்காட் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போதுவரை 1,500 சிலிணட்ர்கள் பெறப்பட்டுள்ளன.
- ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக, திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளிலும், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலையிலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு.
- தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும் - தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மத்திய அரசிடம் கேட்டு, கணிசமாக வாங்கியுள்ளது..
- மண்டலங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பில் போட்டு, அனைத்து உதவிகளையும் கண்காணிக்கிறது..
- தமிழகமெங்கும் சுமார் 10000 கூடுதல் படுக்கைகளை உருவாக்கியுள்ளது..
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது.., நமக்கிருக்கும் ஒரே கடமை, நாம் வெளியே சுற்றாமல் வீட்டில் இருந்து ஊரடங்கை மதிப்பது மட்டுமே..