செய்தி தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களே! விபரம் ஏதும் அறியாமல் அரசு பள்ளி மாணவி நூழிளையில் சீட் கிடைக்காததால் கலந்தாய்வில் கண்ணீர் வடித்தார் என்று ஒளிபரப்பிய நீங்கள். கடினமான உழைத்து 500+ மதிப்பெண் எடுத்த எங்களின் கோரிக்கையயும் ஒளிபரப்ப வேண்டும்!!
#increasetnmbbsseats