தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்
"முதலமைச்சர் கோப்பை-2023 "- விளையாட்டுப் போட்டிகள்
பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவுகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
இந்தப்போட்டிகளில் வெற்றி பெற்ற 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் சென்னையில்
ஜூலை 01- ந்தேதி முதல் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்கள்.
இந்தப் போட்டிகள் சென்னையில் 17- இடங்களில் நடத்தப்படவுள்ளது.
மாநில அளவிலான போட்டிகளின் தொடக்க விழா 2023- ஜூன் 30- ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
@CMOTamilnadu@Udhaystalin @jmeghanathreddy @TNDIPRNEWS
#CMTrophyTN #SportsTN #SDAT
@SwiggyCares Don't charge in advance then when this is not in your control to track the exact status of the items on your page. Charging then refunding and making the customer wait for the refund is not acceptable.
@SwiggyCares Come on. You are not doing anything to resolve the core issue. Charging money for the order that you can't deliver is nothing but a fraudulent act.
@SwiggyCares This is not done.. I ordered twice but both the time you charged and later cancelled without my knowledge. Why do you do that. You should not ask for the payment if you have cancell it later.
@amazonIN we paid and gave the order considering the delivery timeline as confirmed by you while taking order. But now you are denying to deliver without refunding the money on time. Why this harassment?? Refund the money instantly if U R cancelling the ordr without our knowledge