இன்று பிறந்த நாள் விழா காணும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் அண்ணன் திரு டிடிவி. தினகரன் அவர்களை வாழ்த்த வயதில்லை; வணங்கி மகிழ்கிறேன் !! #HbdTTVDhinakaran
தாலி��்கு தங்கம் திட்டம்:
பல ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி தொகை மட்டுமல்லாது தாலிக்கு தங்கம் அளித்து ஒவ்வொரு பெண்களின் இதயங்களில் வாழ்ந்து வரும் நம் தங்கதாரகை புரட்சிதலைவி அம்மா அவர்கள்!!
#AMMKRemembersஅம்மா ❤️
#WeMissYouAMMA
விலங்குகள் நீர் அருந்தும் சுனைய���ல் இருந்து குடிக்க நீர் எடுக்கும் நிலை #Dharmapuri #DrinkingWater
குடிக்க தண்ணீர் இல்லாமல் கூட அவதிப்படும் மக்கள் நீங்கனா ஆட்சில இருந்து என்னதான் பண்ணுறீங்க., இல்ல என்னதான் பண்ண போறீங்க..???
8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்க��யில் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது - தினகரன்
இந்தி பேசாத மாநில மக்களின் மீது இந்தியை திணிக்கும் இம்முயற்சி, நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும்,
#AMMK_TTV#VOTE_FOR_GIFT_PACK
(15-5-2019) ஒட்டபிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் கழக வேட்பாளரை ஆதரித்து மக்கள் செல்வர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தின் போது ...
#VOTE_FOR_GIFT_PACK#AMMK_TTV
(16-5-2019) திருப்பரங்குன்றம் வெற்றி வேட்பாளர் திரு.மகேந்திரன் அவர்களை ஆதரித்து கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் பிரச்சாரத்தின் போது ...
அரவகுறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. PH சாகுல் ஹமீது அவர்களுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் கேபி நல்லசாமி அவர்கள் சேந்தமங்கலம் மேல் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்