"எங்க முதலமைச்சரா இருந்திருந்தா பண்ணி கொடுத்திருப்பேன்..." பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில், கனிமொழியை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு.!
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சர்ச்சையாக பதில் தெரிவித்ததால் தி.மு.க எம்.பி.கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்..
#Thoothukudi | #DMK | #Kanimozhi | #BusStop | #People | #PolimerNews
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
School la CM sir முகத்த வரஞ்சு சாதனை பண்றதுக்கு திமுககாரங்க போய் பிரச்சனை பண்ணிருக்காங்க
அவங்கள அந்த School பெற்றோர்களும் பொதுமக்களுமே எதிர்த்து பேசி விரட்டி அனுப்பிருக்காங்க
அத எந்த மீடியாவும் காட்ல
Dear கொத்து பரோட்டாஸ் எதுக்கு எவ்ளோ அசிங்கபட்டாலும் திருந்தவே மாட்டிக்கறீங்க
சவுக்கு சங்கரின் பொய்கள்:
1)234 தொகுதி - 234 சின்னம்
2)கரூர் விவகாரம்- ஜனநாயகன் ஷூட்டிங் ஆதாரம் கிட்டியது
3) தவெக - NDA கூட்டணி
4)விஜய் தேர்தலில் போட்டியிடமாட்டார்
5) மக்கள் தவெக வை நிராகரிப்பார்கள்
Last but not the least
எடப்பாடி தான் முதல்வர். மக்கள் முடிவு🤣
தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து இரண்டரை வருடங்களே ஆகி இருக்கலாம் ஆனால் ,
கால் நூற்றாண்டாக செய்த மக்கள் பணி தான் எங்களை தேர்வு செய்ய காரணமாக இருந்தது
எங்கள் காலடிகளை படாத கிராமங்களே கிடையாது - சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன்
@TVK_Thanjai 💥