"திமுகவுக்கு அழைப்பு கொடுக்காதது தப்பு"
"கோயம்பத்தூர், மதுரைக்கு மெட்ரோ தரமாட்டானு சொல்றீங்க..பாஜக தமிழ்நாட்டுக்கு எதிரான கூட்டம்..நம்முடைய சொந்த பணத்தை போட்டுத்தான் மெட்ரோவுக்கு வாங்கின கடனை அடைக்க வேண்டும்".. பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய திருமுருகன் காந்தி
#dmk | #TVKVijay | #ThirumuruganGandhi | #NarendraModi
சரியான நடவடிக்கை கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் 🥀 ☄️ உலகில் எல்லாம மாறி விட்டது
உலகமே கைக்குள் வந்து விட்டது 🌐 ✨
ஏன் இந்த பழமை வாதிகள் மாறவில்லை
@CMOTamilnadu#Realchanges
தமிழுக்காக செய்த மரியாதை...🙏
தமிழக வெற்றிக் கழக தலைவர் Vijay-க்கு நன்றி தெரிவித்த திண்டுக்கல் லியோனி…❤️ சாலமன் பாப்பையா மறைவு தொடர்பான நிகழ்வில் நெகிழ்ச்சியுடன் பேசிய தருணம்.
#SolomonPappaiah#DindigulLeoni#Galatta