இறந்தவர்களை விமர்சிக்க கூடாது என்பது தமிழர் மரபு
ஆனால் அதில் அவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு .
ஏனென்றால் அவர்தான் கலைஞர் !
https://t.co/D6YeqwmEXd
#HBDFatherOfCorruption
இப்போதுதான் திருச்சி கிழக்கு தொகுதியில் வி��ய் பேசிய பேச்சை முழுமையாகக் கேட்டேன்.
சுத்த பேத்தல் ரகம்! பதவிக்குரிய பொறுப்புணர்ச்சி துளியும் இல்லாத பேச்சு!அயோக்கியத்தனத்தின் முழு உருவம் விஜய்!
தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய தோராயமாக ரூ.12,000 கோடி தேவை.
மாநில அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டே தள்ளுபடி செய்யலாம்.
ஆனா,செய்ய மாட்டார் இந்த CM விஜய்.
கூட்டுறவில் வாங்கப்பட்ட ரூ.50,000 கடனை மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறார்.
ஏக்கருக்கு ரூ.35,000 செலவு வைக்கும் விவசாயத்தில்…
வெறும் ரூ.50,000 கடன் வாங்கிய விவசாயிகளின் எண்ணிக்கை மிக குறைவு.
கடன் தள்ளுபடி என்னும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
2021ல் திமுக நகைக்க���ன் தள்ளுபடி என மக்களை மோசடி செய்தது.
2026ல் விவசாயக்கடன் தள்ளுபடி என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்…
ஆங்…
இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே.
யார் மக்களை நல்லா ஏமாற்றுவது என்றா?
ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலே கவர்ச்சி நடிகரை #Getout_CMVijay என்கிறார்கள் தமிழ்நாட்டு விவசாயிகள்.
வாழ்க சனநாயகம்.
வாழ்க தமிழ்வளநாடு…
தன் மீது பழி போடுவதாகத் தொடர்ச்சியாக மேடைகளில் ஒப்பாரி வைக்கிறார் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்.
கரூர் பேரவலம் முதல் தற்போதைய சட்டம் ஒழுங்குச் சிக்கல்வரை எல்லாவற்றிற்கும் அதே பல்லவியைப் பாடுகிறார்; ஒரே ஆயுதத்தைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்.
கரூரில் 41 பேரைத் திட்டமிட்டு விஜய் கொன்றுவிட்டார் என்று கூறினால், அது பழிபோடுவது; அப்படி ய��ரும் கூறவில்லை. மாறாக, விஜய்யின் காலதாமதமும், அலட்சியமும்தான் விபத்துக்கு முதன்மைக்காரணம். ஆகவே, அந்த பேரவலத்துக்குக் கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றுதான் கூறினோம்.
அதேசமயம், கரூரில் நடந்தது திட்டமிட்ட சதியென்றும், கரூர் விவகாரத்தில் விஜய்க்கு எதிராகப் பேசுபவர்கள் திமுகவிடம் பணம் பெற்றுவிட்டு பேசுவதாகவும் தவெகதான் பழிபோட்டு, அவதூறு பரப்பியது.
தற்போதைய சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளை தவெகதான் திட்டமிட்டுச் செய்கிறதென்று கூறினால், அது பழிபோடுவது. அப்படி யாரும் கூறவில்லை. மாறாக, நடக்கிற சட்டம் ஒழுங்கு சிக்கல்களுக்கு ஆட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய் தார்மீகப் பொறுப்பேற்று, அதனைச் சரிசெய்ய முன்வர வேண்டுமென்றுதான் கூறுகிறோம்.
கட்சியின் தலைவர் என்ற முறையிலும், ஆட்சியின் தலைவர் என்ற முறையிலும் ஒவ்வொரு தடவையும் விஜய்யைத் தார்மீகப் பொறுப்பேற்கச் சொல்கிறோம்.
பொறுப்பேற்கச் செல்லும்போதெல்லா���் பழி போடுவதாக ஒப்பாரி வைத்து உருண்டுப் புரள்கிறார் விஜய்.
Such A 'Echa' Behaviour Bro!