பெண்ணுடல் சித்தாந்தங்கள் மறு கட்டமைப்பு செய்யப்படும்போது இன்னும் பல 'மதி'களின் வெற்றி தொடரும்.
'இந்த வெற்றி முதன்முதலாக வெளியில்வந்து புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே சேரும்' -பொள்ளாச்சி பாலியல் வழக்கின் வழக்கறிஞர். #பொள்ளாச்சி#pollachi#pollachicase#anelmeleypanithuli
Here are the nominations for the Best Director of a women centric film. Click the link to cast your vote!
https://t.co/eseckUaO3z
JFW Movie Awards 2023 will be held on 2nd April 2023 at Chennai Trade Centre. Watch this space for details of the entry tickets.
#jfwmovieawards2023
#AnalMelePaniThuli
ஒரு பொண்ணோட மானம் அவ உடம்புலயோ அவ போடுற உடைலயோ கிடையாது அவங்க செய்கின்ற செயல்லயும் வாழுற வாழ்க்கைலயும் தான் இருக்கு!
Good message @AnandKaiser
Hard hitting & bold @andrea_jeremiah❤️
Every women need a man like #saran (@aadhavkk)
Must watch 💯
இந்த வருடத்தின் சிறந்த படங்களை தேடுகிறவரகள் #AnelMeleyPaniThuli யையும் கண்டடைகிறார்கள். பெருமைமிகு இந்த தருணங்களை எனக்கு ஏற்படுத்தி கொடுத்த என் தயாரிப்பாளர் வெற்றிமாறன் அவர்களுக்கு நெஞ்சம் நிறை நன்றிகள். அவரின் இந்த வார்த்தைகளே ஒரு அறிமுக இயக்குநர் என்ற வகையில் எனக்கான நிறைவு🙏🏼