களத்தில் சந்திப்போம்
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எனது பெயரை இணைத்த முதலமைச்சர் அண்ணனுக்கும், பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்துக்கும் நன்றி..
DMK will not respond to questions regarding the case against Gem Veeramani..
It was only the DMK family that controlled the police department during the previous regime..!
Why go that far— it was Udhayanidhi's friends who transferred the police officers..
- TVK minister Aadhav Arjuna
Tamil Nadu Government must consider handing over the #Veeramani case to the CBI.
Two reasons:
1.State Police investigating State Police (including Senior Officers) usually leads to compromises.
2. If evidence is found against political leaders, that the investigation is under the State Govt will lead to Opposition parties to claim political victimization.
May be a good idea to hand over the case to the CBI.
உத்தமபாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற “சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில்” கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். #iuml#iumltamilnadu#iumltamilnadustate
தமிழ்நாட்டின் ‘Epstein’?
84 வயதான வீரமணி இளம் பெண்களை எப்படிக் குறிவைத்தார்? அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து எப்படி தப்பித்தார்? இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@Akshita_N உடன் இந்த விவாதத்தைப் பாருங்கள்!
#GEMVeeramani#GEMGranites#POCSO#TamilNadu
I really hope, with the confidence that the CM has given in the Veeramani POCSO case, other survivors, if any, step forward.
This guy couldnt have operated alone. The pattern with such men especially those who go after children, is that they have other bros in arms.
Always.