Dinakaran Suresh and Nakkeran Prakash have been summoned by SIT Team for involving in Gem Veeramani Case’s Transactions.
Investigations is Currently Underway ‼️
ஒரு பொட்டைப்பயல்!
அதிகாலை 5 மணியளவில் கார்த்திகாவை இரவு உடையுடன், உடை மாற்றுவதற்குக் கூட நேரம் வழங்காமல், இரண்டு பெண் குழந்தைகளையும் நிராதரவாகத் தவிக்கவிட்டு, காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனைச் செய்தவனை 'ஒரு பொட்டைப்பயல்' என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? இந்தக் கைது நடவடிக்கையில் எந்தவொரு சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
நைனா இவனின் தாயாரைக் குறிவைத்து இழிவுபடுத்தியும் கூட கண்டிக்க முடியாமல் ஒரு பொட்ட பயலாக இருந்தவன்தான் இந்த விஜய். முதலில் கண்டிக்க முடியாதவனால் எப்படி சட்ட நடவடிக்கை எடுத்துச் சிறையில் அடைக்க முடியும்? நைனா மீதான பழியிலிருந்து காப்பாற்றுவதற்கு அந்தப் பழியை தூக்கி திமுக மீது போட்ட ஒரு மோசமான பொட்ட பயல்தான் இவன். இப்படி பாஜகவிற்கு பயந்து இருப்பதனால் நைனா இவனுக்குச் சேலையை அணிவித்து நீ ஒரு பொட்ட பயல்தான் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.
கார்த்திகா சேலையைக் கட்டினாலும் ஆண்மைத்தனம் கொண்டவளைப் போல் நிற்கின்றாள், நீயோ ஆணாகப் பிறந்தாலும் ஒரு பொட்டைப்பயலைப் போல் நிற்கின்றாயே.
இந்தப் பொட்டைப்பயலின் ஆட்சியில், 'திரிஷா புருஷா விடுதலை செய்' என்று அதிமுகவினர் சென்ற இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டுக் கோஷம் எழுப்பினார்கள். அவ்வேளை இந்த பொட்டைப்பயல் யாரையும் கைது செய்யாமல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு இருந்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்தப் பொட்டைப்பயல் பாஜக, திமுக, அதிமுக ஆகியவற்றின் மீது கைவைப்பதற்குப் பயந்து கொண்டிருக்கின்றான்.
வெற்றி பெற்றவர்களில் அதிகக் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்கள் உள்ள கட்சியாகத் தவெக திகழ்கின்றது. முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பெண்களின் கற்பைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். மிக மோசமான பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனையும் தாண்டி, இன்று சர்வதேசப் போதைப்பொருள் கடத்தலிலும் இந்தச் சமூக விரோதிகள் ஈடுபடுவது அம்பலமாகியிருக்கின்றது. இவற்றுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத ஒரு பொட்டைப்பயலாக இவன் இருந்து வருகின்றான்.
சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் போன்றவர்களிடம் தினமும் அடிவாங்கிக் கதறிக்கொண்டிருக்கும் தற்குறிகள், இனி கார்த்திகாவிடமும் அடிவாங்கிக் கதறப் போகின்றார்கள் என்பது உறுதியாகிவிட்டது. கார்த்திகா, 'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்பதனை இந்தப் பொட்டைப்பயலின் மண்டையில் ஓங்கிக் கொட்டி உணர்த்திக்கொண்டே இருப்பார்.
#ntk #TVKVijayFails
ஆயுத பூசைக்கு #பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய #TVK ஆட்சி! 🔥
பேஷ்! பேஷ்!
ஆனால், அறிவாலயத்துக் #கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது!
அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே !
#TvkFails #PeriyarArivulagam
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது?
கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது.
இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது.
திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி - I see this news card
But, முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளர் where is the news card for this?
@PttvNewsX
Idhula channel placement pinnadi poiduchuna mattum oora kooti oppaari veppanunga.