#WATCH | “காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு வரேன்.. கோவை பக்கம் போயே 13 வருஷம் ஆகுது”
கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவு எனத் தகவல் பரவிய நிலையில், மதுரையில் அவர் பேட்டி
#SunNews | #Madurai | #VarichiyurSelvam