@Anshithaprincey இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164(1A) படி ஒரு மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் அப்படி பாத்தா 35 அமைச்சர்கள்தான் அதிகபட்சமே வர முடியும் ஆனா இவனுங்க 43 அமைச்சர் போடுவானுங்கலாம் 😂😂😂
@Nandhini1360381 BC 30% MBC 20% SC 18% அவங்களுக்குள்ள தான் போட்டி சொல்றதெல்லாம் சரி தான் அது என்ன Sc மட்டும் அரசாங்க வேலைக்கு Apply பன்னும் போது Fees ஏதும் தேவையில்லை மத்த Caste எல்லோரும் பணம் கட்டனும் ஏன் மத்த ஜாதி ல ஏழைகளே இல்லையா இல்ல Sc ல பணக்காரங்களே இல்லையா?
@AlimAlbuhari BC 30% MBC 20% SC 18% அவங்களுக்குள்ள தான் போட்டி சொல்றதெல்லாம் சரி தான் அது என்ன Sc மட்டும் அரசாங்க வேலைக்கு Apply பன்னும் போது Fees ஏதும் தேவையில்லை மத்த Caste எல்லோரும் பணம் கட்டனும் ஏன் மத்த ஜாதி ல ஏழைகளே இல்லையா இல்ல Sc ல பணக்காரங்களே இல்லையா?
@Surya_BornToWin BC 30% MBC 20% SC 18% அவங்களுக்குள்ள தான் போட்டி சொல்றதெல்லாம் சரி தான் அது என்ன Sc மட்டும் அரசாங்க வேலைக்கு Apply பன்னும் போது Fees ஏதும் தேவையில்லை மத்த Caste எல்லோரும் பணம் கட்டனும் ஏன் மத்த ஜாதி ல ஏழைகளே இல்லையா இல்ல Sc ல பணக்காரங்களே இல்லையா?
@AravindRajaOff BC 30% MBC 20% SC 18% அவங்களுக்குள்ள தான் போட்டி சொல்றதெல்லாம் சரி தான் அது என்ன Sc மட்டும் அரசாங்க வேலைக்கு Apply பன்னும் போது Fees ஏதும் தேவையில்லை மத்த Caste எல்லோரும் பணம் கட்டனும் ஏன் மத்த ஜாதி ல ஏழைகளே இல்லையா இல்ல Sc ல பணக்காரங்களே இல்லையா?
@star1_blak இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொன்டிருக்கிறான் வீரமா முனிவர் கல்லறை அல்ல ஜி.யூ.போப் கல்லறைல எழுதப்பட்டிருக்கும் வரலாற்றையே தப்பா சொல்றானுங்களே
@DrSharmila15@EPSTamilNadu திமுக வை வெல்ல அதிமுக போதும் திமுக கூட்டணியை வெல்ல தான் சில கட்சிகள் தேவைப்படுகிறது...அதிமுக தனியா தேர்தல்ல நின்னுருக்கு திமுக இதுவரை ஒரு முறையாவது நின்னுருக்கா?
@sunnewstamil ஒரு மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் நடக்குற பிரச்சினையில தான் கூட்டாட்சி பத்தி பேச முடியும் அந்த Basic knowledge கூட வா இல்ல நம்ம State lawyer ku
@Senthilvel79@Udhaystalin மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தேர்வு இந்த சட்டசபை கூட்டத்தொடர் முடியும் முன்னே தேதி அறிவிக்க வேண்டும் என. முதல்வர் சொல்லியிருக்கார்னு அது போல் தேதி அறிவிக்கப்படும் அமைச்சர் கீதா ஜீவன் சட்டசபைல சொன்னாங்க அந்த சட்ட சபை கூட்டத்தொடர் இன்னும் முடியலயானு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க Mr அண்டா