கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
நினைவில் வாழும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. A.K. சுப்பையா அவர்களின் துணைவியாரும், கழக விவசாய அணிச் செயலாளர் திரு. AKS விஜயன் அவர்களின் தாயாருமான திருமதி. AKS சுப்பம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
அன்பின் திருவுருவான அன்னையை இழந்து தவிக்கும் சகோதரர் திரு. AKS விஜயன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூறாண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் அன்னையின் நினைவுகளாலேயே இந்தத் துயரில் இருந்து தாங்கள் மீண்டு வந்திட விழைகிறேன்.
மாண்புமிகு @CMOTamilNadu அவர்களுக்குச் சில கேள்விகள்:
1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?
2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?
4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?
5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?
6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
#WATCH | “நியாயமான முறையில் போராடும் மாணவர்களையும், பெண்களையும் மோசமான முறையில் நடத்துறீங்க.. இவ்வளவு கேவலமான அரசாக தவெக அரசு இருக்கு..”
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராடிய மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ். ஆவேசமாக பேசிய பெண்..
#SunNews | #DelhiProtest | #TNPolice
#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
திமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்கு, உடனடியாக விடுவித்த நீதிமன்றம்
கடந்த 21/4/2026 அன்று சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எழும்பூர் பகுதி கழக வழக்கறிஞர் நேரு பிரபாகரன், முருகேசன் தெருவில் உள்ள வீடுகளில் வீட்டினரின் அனுமதியின்றி தவெக வினர் ஒட்டிச்சென்ற சுவரொட்டிகளைக் கிழித்து அப்புறப்படுத்தி உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தற்போது அவர் மீதும் அவரது தம்பி 78 வது வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.ஜெகன் மீதும் பொய் வழக்கு புனையப்பட்டு, இன்று(22-7-26) காலை அவர்களைக் காவல்துறை கைது செய்து எழும்பூர் நீதிமன்ற இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதி அரசர் முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை ஆய்வு செய்த மாண்பமை நீதியரசர் அவர்கள் இருவர் கைதிணையும் ரத்து செய்து விடுவித்தார். திமுக வினர் மீது தவெக அரசு பொய் வழக்கு போட்டு கைது செய்வது தொடர்கதையாகி வரும் சூழலில் நீதிமன்றம் இன்று தவெக அரசின் தலையில் குட்டு வைத்துள்ளது.
ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது @The_Hindu நாளேட்டின் இன்றைய தலையங்கம்.
நம் முதலமைச்சருக்குப் புரிவது போல சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது.
ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால் மக்களே அந்த ஆணவத்துக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்!
https://t.co/6ZAHjmuhJr