🇪🇸 :-அனிதா ராதாகிருஷ்ணன் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு....
~ஓ...அப்ப எல்லாரும் நம்புறமாதிரி நீ ஏதாவது சொல்லு
🇪🇸 :-திமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது
"குதிரை பேரம் அல்ல,
ஒட்டக பேரம்"
"எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைய சொன்னார்கள். தவெகவில் இணைந்தால் ஆதரிப்பதாக கூறினார்கள். குதிரை பேரம் அல்ல, ஒட்டக பேரம் பேசினார்கள்"
- அனிதா ராதாகிருஷ்ணன்
#dmk#anitharadhakrishnan#thanthitv
ITC கம்பெனிக்கு சைக்கோ Uncle வேலை பார்க்கும் போது..
ITC உன்னத படைப்பான தங்க ராஜா புகையிலை வடிகட்டிக்கு (Gold flake kings👑) க்கு ஆதரவாக கிரேக்க புயல் ஆசான்.💦
50 கோடியை நீ வச்சுக்க... அதுக்குப் பதிலா அந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா பண்ணச் சொல்லுன்னு சொன்னாரு...
பட்... அந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருந்துச்சு❗
கிட்டத்தட்ட ஒரு நாளே முடியப்போகுது, ஊர் முழுக்க 'கில்லி' சரத் பத்தி பேசிட்டு இருக்கு..
இந்நேரத்துக்கு ஆதவ் ப்ரோ, செங்கு ப்ரோ, புட் சட்னி, நாட்டிய பேரொளி அக்கா எல்லாம் 'இது திமுக சதி'ன்னு எப்போவும் போல உருட்ட ஆரம்பிச்சிருக்க வேணாமா? 🤷🏻♂️ பொறுப்பே இல்ல..