"ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ரஜினி. தன் விடாமுயற்சியா���் எண்ணற்ற சாதனைகளை புரிந்தவர். பள்ளி மாணவர்களுக்கு நல்லதொரு ரோல் மாடல்"
சொல்வது மத்திய பிரதேச முதல்வர் 😍🔥🔥👌
#Rajinikanth
@ThanthiTV Corona passport sir,
Directly to paralogam
Very powerful, u know
Only one way, no return
But may be chance of return because of doctors, pharmacists, nurses and others medical staffs😁
#JUSTIN : தேர்வுகளுக்கு தயாராவதற்காகவே மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
* விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
#Ponmudi | #college | #Exams
Perambalur: A 10-year-old girl died after punished by mom for taking Rs 70/- w/o permission from a relative's house to buy snacks. Her mom pressed hot spoon against her skin, made her inhale vapour of chilli powder mixed in water. The girl suffered & treated in GH but died. SAD
@News18TamilNadu தமிழக அரசு என்ன செய்கிறது என்று தெரியவில்லை? மாணவர் உடல் நலன் முக்கியமா? இல்லையா?முதல்வர் @mkstalin உடனடியாக அவசர கூட்டத்தை கூட்டி கல்வி நிலையங்களை மூட உத்தரவிட வேண்டும். தவறினால் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் ஆகிவிடும். @RAKRI1@Subramanian_ma#OmicronInIndia
#Justin: இயக்குநர் பா. ரஞ்சித்தின் பிறந்தநாள் இன்று
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்
#PaRanjith | #HBDPaRanjith