@SamsungIndia@SamsungMobile@jagograhakjago@consaff My Samsung Galaxy A53 5G (8GB) purchased on 15/01/2023 suddenly died yesterday. The authorized service center blamed it on too many background apps despite 4GB RAM free! They also mentioned a common board issue with this model
@SamsungIndia@SamsungMobile@jagograhakjago@consaff My Samsung Galaxy A53 5G (8GB) purchased on 15/01/2023 suddenly died yesterday. The authorized service center blamed it on too many background apps despite 4GB RAM free! They also mentioned a common board issue with this model
Some of these issues have been linked to motherboard failures, often occurring shortly after the warranty period expires.
Source: https://t.co/DNmijcgQHO
There have been some reports of motherboard issues with the Samsung Galaxy A53 5G. Users have mentioned problems such as the phone becoming unresponsive, not charging, or failing to power on. Source: https://t.co/cejHh3Mb8A
https://t.co/DNmijcgQHO
இன்றைய தினம், டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயகக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்குகள் சதவீதம் அதிகரித்திருப்பதைக் குறிப்பிட்டுப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தங்கள் முழு உழைப்பை அளித்த, @BJP4TamilNadu, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு @draramadoss, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு @GK__Vasan, அமமுக பொதுச்செயலாளர் திரு @TTVDhinakaran, அதிமுக உரிமை மீட்புக் குழுவின் தலைவர் திரு @OfficeOfOPS, புதிய நீதிக் கட்சியின் தலைவர் திரு @DrACSofficial, இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு @Paarivendharmp, தமமுக தலைவர் திரு @JohnPandianTMMK, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு @DevanathayadavT அனைவரையுமே, நமது பிரதமர் அவர்களின் பாராட்டுக்கள் சேரும். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, வருங்காலத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் மேலும் பல மடங்கு உயர்வது உறுதி.
Check out the top 10 percentage gains since March 1st in #ThisWeekinCrypto, and see the full list of assets available on Robinhood Crypto at https://t.co/B41xoSGKG8