தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
Retire ஆகும்போது கூட எல்லாரையும் 100% “Satisfy”பண்ற மாதிரி படம் குடுத்துட்டு போயிருக்கியே தலைவா @actorvijay 🔥🔥
கடைசில தலிவருக்கு ஒரு கொட்டு 🤣🤣🤣
#JanaNayagan
சார் ஒரு சின்ன கோரிக்கை..? ஒரு பொருளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதை விட அந்த பொருள் தயாரிப்பை தடை செய்யுங்கள்.. அதை செய்தால் அந்த பொருள் எப்படி எங்கள் கைகளுக்கு கிடைக்க போகிறது..?
அம்மா உணவகம், அம்மா மெடிக்கல் போல தளபதி மெடிக்கல் திறந்தால் நன்றாக இருக்கும்.. அமைச்சரிடம் அனுமதி பெற்று மேடை ஏறி கோரிக்கை வைத்த நபர்.. பொறுமையாக கேட்ட அமைச்சர் அருண்ராஜ்..
#Chennai | #KGArunraj | #Minister | #PolimerNews
"முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என பேசலாமா?".. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் தான் தி.மு.க எம்.எல்.ஏ. கைது - அமைச்சர் நிர்மல் குமார்
#Chennai | #NirmalKumar | #TVK | #PolimerNews