#Kerala_CM#Sammye_Saranam_Ayyappa...
For Ayyappa devotees going to Sabarimala Kerala government should make a good arrangement..
Dad.. Dad... The crying boy.. The boy who cried and cried to the police to find his missing father in the Sabarimala crowd..
#AMMKITwing
கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர்
திரு.#TTV_தினகரன் அவர்களின் தலைமையில்,
கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோனைக் கூட்டம்,
நாள்: 07.12.2022, புதன்கிழமை காலை 9.00 மணி
இடம்: தலைமைக் கழகம் அலுவலகம் - சென்னை
பொதுச்செயலாளர் திரு டிடிவி #தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை புடுங்கி சென்ற காவலர்கள் மீது திரு #பாரிவள்ளல் அவர்கள் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது..
பொதுச்செயலாளர் திரு டிடிவி #தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை புடுங்கி சென்ற காவலர்கள் மீது திரு #பாரிவள்ளல் அவர்கள் தலைமையில் புகார் அளிக்கப்பட்டது..
திட்டமிட்டு சதிவலையில் சிக்கவைக்க திட்டம் வகுக்கப்படுவதை வெட்டவெளிச்சமாக்குகிறது இக்காணொலி .சிறு நிகழ்வு நடைபெறும் போது அதை குறித்து விவாதிக்கும் ஊடக சகோதரர்கள்,இது குறித்து விவாதித்து உண்மையை வெளிகொணர்வீர்களா? @PTTVOnlineNews@ThanthiTV@news7tamil@News18TamilNadu@polimernews
அம்மா மக்கள் முன்னேற்ற கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பாரிவள்ளல் தலைமையில் கழக நிர்வாகிகள் மயிலாடுதுறை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #AMMK#Mayiladuthurai#AnnaStatue
மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் திரு #Pபாரிவள்ளல் அவர்கள் மயிலாடுதுறை
பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.......
Mayiladuthurai District
கழக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்கும் அன்பு அண்ணன் #கோமல் R k #அன்பரசன். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉.....