”நாலு கிலோ மீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்கிறோம்” விஜய் மாமா எங்களுக்கு பஸ் வேணும் என மழலைக்குரலில் வேண்டுகோள் விடுத்த பள்ளி மாணவர்கள்...
CMVijay | SchoolStudent | 07 July 2026
#StudentRequest#Newstamil24x7
"ரொம்ப நாள் வேல பாக்கு���ேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்ச��� தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
என்னன்னா தப்பு செய்தார்கள் இவர்கள் உண்மையை பேசியது தவறா? இவர்கள் ஒவ்வொன்றாக சொல்லும் போது கல்நெஞ்சும் கூட கரைந்து விடும் 🥲 இவர்கள் மீதும் இவர்கள் போல உண்மை பேசும் பத்திரிகையாளர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை ��டனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் அண்ணா @TVKVijayHQ
@CMOTamilnadu
”ப்ளீஸ் பஸ் வேணும் மாமா..” 3 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை.. பேருந்து வசதி செய்து கொடுங்கள் என முதலமைச்சர் விஜய்க்கு மாணவர்கள் கோரிக்கை
#Sivakasi | #School | #Students | #Bus | #CMVijay | #Request | #PolimerNews
@polimernews@CMOTamilnadu@tnpoliceoffl நிச்சயமாக குற்றவாளிகளை தீர விசாரனை மேற்கொண்டு Encounter செய்ய வேண்டும் ...இது மாதிரி தவறு இனி தமிழ்நாட்டில் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும்
@Kanimozhi_tvk மக்கள் தளபதி என்கிற ���ுகத்திற்க்காக மட்டும் தான் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்...எனவே அனைவரிடத்திலும் சரிசமமாக நடந்து கொள்ளுங்கள் ❤️🙏