@mkstalin Sir Every day Night 1 to 2 Hours Power Cut Sir Children and Sr Citizen very difficult Sir Please do Something Sir
Ambattur Pudur Cheran Street
பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை செய்தால்
பொது இடத்தில்
3 நாட்கள் கட்டி வைத்து சாப்பாடு தண்ணி இல்லாமல் அந்த வழியாக போகும் அனைவரும் அடித்து துன்புறுத்த வேண்டும்
பாலியல் வன்கொடுமை சட்டம் இயற்ற படவேண்டும்
*Honorable CM M K Stalin* அவர்கள் இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும்
ஜாதி என்று வருகிறவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் அவர்களுடைய மகன்களும் அப்படியேதான் இருக்கிறார்கள்
ஆனால் இந்த ஜாதி தலைவர்கள் மகன்கள் உயர்ந்து கொண்டே செல்கிறார்கள் அது எப்படி ????
சிந்தித்து ஒரு முடிவுக்கு வாங்க மக்களே ......
@sunnewstamil Suspend பண்ணினால் போதாது.. குற்றம் செய்தது நிரூபிக்க பட்டால் டிஸ்மிஸ் செய��யுங்கள். ரெண்டு பேர் சீட்டை கிழித்தால் தான் மாற்றவர்களுக்கு தப்பு செய்யும் எண்ணம் வராது