மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று மாண்புமிகு முதலமைச்சரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தியமானதையே அறிவிப்போம்... அறிவித்ததை சத்தியமாய் செய்து காட்டுவோம் என்பதற்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டு தாய்மார்களின் சகோதரராக நம் முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதார சேவை மீது மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமான இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டமைக்காக...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி- குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பாகவும் தமிழ்நாட்டின் தாய்மார்கள் சார்பாகவும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKHQITWingOffl
#TVKVijay #TVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்த தருணம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு சிறப்பான நிர்வாகத்தையும்
வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் முதலமைச்சர் அவர்களின்
பணிகள் தொடர்ந்து வெற்றியடைய மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும்.
என்றும் மக்கள் பணியில்
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி. RD. கனிமொழி சந்தோஷ் MLA
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
தமிழக மக்களின் நம்பிக்கையாகவும், புதிய அரசியலின் அடையாளமாகவும் திகழும் அவரின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டிக் கொண்டிருக்கிறது.
மக்களுக்காக தன்னலமின்றி உழைத்து வரும் அன்புத் தலைவர் அவர்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், அளவற்ற மகிழ்ச்சி மற்றும் மக்கள் சேவையில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
--------------------
It was a privilege and a moment of great happiness to personally meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph Vijay avl., and convey my heartfelt birthday wishes to him.
A leader who has emerged as the voice of hope for millions and a symbol of a new political era, he continues to guide Tamil Nadu towards greater progress, development, and people-centric governance.
I extend my warmest wishes for his good health, long life, happiness, and many more years of successful service to the people of Tamil Nadu.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
#HBDCMJosephVijay