#WATCH | "சோபா வந்தவுடன் சில பேர் திமுகவை விட்டுச் சென்று விட்டனர்"
- சென்னையில் நடந்த திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #TVKVijay | #DMK | #UdhayanidhiStalin
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம்.
பாலியல் வன்கொடுமை புகாரைத் திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம்.
இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா?