@MattWallace888 tweeted a lie stating COO of Robinhood said that listing $SHIB was not in their best interest.
What she really said:
"The first thing is that we're not going to talk about it," Brown said about the decision to list specific assets.
@MattWallace888 is a liar.
@Madurai6Selva @Suriya_offl தேனி மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற சார்பாக சின்னமனூரில் உள்ள மார்க்கயன்கோட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு "ஜெய் பீம்" திரைப்படம் திரையிடப்பட்டு மதிய உணவும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது..
@Suriya_offl ❤️
@rajsekarpandian#JaiBhim
#JaiBhim திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பழனிக்கு அருகில் உள்ள பொந்து புளி கிராமத்தில் உள்ள இருளர் மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்க்கு தேவையான மளிகை பொருட்களை திண்டுக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக வழங்கப்பட்டது @Suriya_offl 🙏❤️