மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி மையத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
சாதனைகளில் ஒன்றான கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
மாண்புமிகு முதல்வர் அவர்களின் திராவிட மாடல் அரசின் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களால் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியில் புதிய வரலாறு எழுதப்படப் போகிறது, பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாளான இன்று (செப் -15) மாணவச் செல்வங்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைக்கிறார்.
1/2
மதுரை நெல்பேட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மரியாதை செலுத்தினார்.
2/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடந்த 25.07.2022 அன்று மாணவச் செல்வங்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்
திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
1/2