உயிர்களை இழந்தோம் உடைமைகளை இழந்தோம் அதிகாரத்தை இழந்தோம்!உணர்வை இழக்கவில்லை.
இன்று உதிக்கும் சூரியன் நம் நான்காண்டு காயங்களை ஆற்றும் மருந்தாக இருக்கும்.
#TNwelcomesசின்னம்மா#WelcomeRajamadha#TTVDinakaran
#TNwelcomesசின்னம்மா
சின்னம்மா விடுதலையாகும் நாளில், அம்மா நினைவிடம் திறப்பை வைத்திருப்பது ராஜதந்திரம் என்பது அடிமைகளின் எண்ணம்.
ஆனால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அம்மாவிற்கு செய்ய வேண்டிய மரியாதைகளை எப்போதும் சின்னம்மா செய்வார் என்பதற்கான கட்டியம் தான் இது...
#WelcomeRajamadha
#TNwelcomesசின்னம்மா
ஜெ. மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம் கேட்பது எரிச்சலாக இருக்கலாம் புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன
#Vikatan
அம்மாவின் முதுகெலும்பாக நின்றாயை தாயே தங்களுடைய தியாகத்திற்கு இறைவன் உங்களை கைவிடமாட்டார் விரைவில் மீண்டு வாருங்கள் தாயே நீங்கள் செய்தசத்தியம் வெற்றி நிச்சயம் துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் வணங்குகிறேன்தாயே
#TNwelcomesசின்னம்மா#WelcomeRajamadha#StrongLeaderசின்னம்மா