நாம் என்ன நினைக்கிறோமோ
அது தான் நமக்கு கிடை(நட)க்கும்.✨~°
எண்ணம்போல் தான் வாழ்க்கை இருக்கும்.
ꜱᴇʟꜰ-🖤❤| ᴘʜᴏᴛᴏɢʀᴀᴘʜᴇʀ | ꜱɪɴɢʟᴇ | ᴀ(ʀᴛɪsᴛ)ᴛʜᴇɪsᴛ | ɪɴᴛʀᴏᴠᴇʀᴛ 📚
Happy New 2026
Will Be Flled With Love.
Will Be Filled With Wealth.
Will Be Filled With Peace.
Will Be Filled With Healing.
Will Be Filled With Kindness.
Will Be Filled With Progress.
Will Be Filled With Blessings.
Will Be Filled With Happiness.
Will Be Filled With Opportunity.
திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாட்டிற்கு வருகைத் தந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை கழக கொடி ஏந்தி மகளிர் படை உற்சாக வரவேற்பு அளித்தது! 🌄
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
சத்திஸ்கரில் தலித்துகள் உயர்சாதி இடையே வாழக்கூடாது என்று அடித்து விரட்டி ஊரை விட்டு போகச் செய்யும் மக்கள். எல்லா புகழும் மோடிக்கும், பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும். 2026வ இத்தகைய காட்சிகள் தமிழ்நாட்டில் நிறைவேற்ற காத்துக்கொண்டிருக்கன்றது சில கட்சிகள். https://t.co/11JyNXICN3
கடலென கூடியிருக்கும் கருப்பு சிவப்பு மகளிர் படையின் நடுவில் திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள்..
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் - மேற்கு மண்டல கழக மகளிரணி மாநாடு
”உங்களிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம் என்பதற்காக அரசமைப்பு புத்தகம் பரிசளித்தோம்; தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்த நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது” - திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேச்சு
#KanimozhiKarunanidhi | #UdhayanidhiStalin | #VellumTamilPengal | #DMK | #MKStalin | #DMKMaanaadu | #Tiruppur