அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் & எம்.எல்.ஏ., பிரேமலதா விஜயகாந்த்.
TVK ஆட்சியில் ஆனைமலையில் ஒரு அவலம் மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷின் நெருங்கிய ஆதவாளர்கள் என்றும் ஆனைமலை தவெக மேற்கு ஒன்றிய செயலாளர் என கூறப்படும் பாம்பே மணி மற்றும் பொம்முராஜ் என்பவர்கள் பதிவு எண் இல்லாத வாகனத்தில் மது போதையில் நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி இளைஞர்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகித்தது மட்டுமில்லாமல் தாங்கள் தவெக-வின் ஒன்றிய செயலாளர் என்றும் எங்களுக்கு எங்கள் அமைச்சர் இருக்கிறார் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லு என இளைஞர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ...
கோவை தெற்கு மாவட்ட செயலாளரும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வை துறை அமைச்சர் விக்னேஷின் ஆதரவாளர்கள் தொடர்ந்து இது போல மது போதையில் ரகளையில் ஈடுபடுவதும் பொதுமக்களுக்கு தொடர் பிரச்சனைகளையும் உண்டாக்கி வருகின்றனர்
அமைச்சர் விக்னேஷ் அவர்களே ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன் உங்க ஆதரவாளர்களை அடக்கி வையுங்க.. மதுவிலக்கு அப்படினா தினமும் தண்ணி அடிக்கணும் நினைப்பு போல தற்குறிங்க..
#பேசிவிட்டு வீடியோ எடுத்தவுடன் பம்மும் காட்சியை பாருங்கள்.
India’s Finance Minister Nirmala Sitharaman called an emergency meeting with their officials to review LTGC STT & Various taxes related to Trade to bring back FII's not sure if true can someone verify the same also
ஈரோட்டை சேர்ந்த தவெக-வினர் மின்தடை குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ததும்,
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகளை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த தருணம்னு ரீல்ஸ் போட்டிருக்கானுங்க...
இதுக்கெல்லாம் அதிகாரம் இவனுங்களுக்கு யார் குடுத்தது ???
இன்னும் என்னவெல்லாம் பண்ண போறானுங்களோ...
அரசு அதிகாரிகளே இவனுங்களை வெளுத்து விட்டா தான் சரியாகும் போல...
சட்டமன்றத் தேர்தல் 2026-இல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி விருதாச்சலம் தொகுதியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இன்று மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
கேப்டன் காட்டிய பாதையில், அவரது ஆசீர்வாதத்துடன் தேமுதிக என்றும் மக்களோடு பயணிக்கும். உங்கள் அண்ணியார் உங்களுக்காக, உங்களுடன்!
#Premalatha #DMDK #Virudhachalam #CaptainVijayakanth #Election2026
கேப்டனின் நினைவிடம் அல்ல அது… இலட்சக்கணக்கான இதயங்கள் துடிக்கும் ஆலயம்🙏🏻
கேப்டன் கொடுத்த நம்பிக்கையை மக்கள் நலமாக மாற்றுவோம்!
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!
#premalathavijayakanth#dmdkofficial#captainaalayam
அரச குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதலமைச்சர் திரு.விஜய் சொன்னார். ஆனால் அவரின் ராஜகுருவாக இருப்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு பதவியில் அமர்த்தியது எதற்கு என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்கிறேன்.
- தேமுதிக பொதுச் செயலாளர் திருமிகு @PremallathaDmdk அவர்கள்
#TNAssembly