திருச்சி மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் மாண்புமிகு ஐயா திரு. @KN_NEHRU அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் #2ல் வாக்களிப்பீர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#KNNehru4TrichyWest
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக வேட்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டமானது காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் !
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் ☀️
திருச்சி மேற்கு தொகுதியில் நம் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு @KN_NEHRU அவர்கள் தாக்கல் செய்தார்கள்.
ஒன்றிய அரசின் குளறுபடிகளால் நிலவும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும்,தமிழ்நாட்டிற்கு போதிய திட்டங்களை தராமல் வஞ்சித்து வரும் பாஜக அரசை கண்டித்தும்
மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் BSNL அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் !
என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டமானது மாவட்ட செயலாளர்கள் திரு. @Vairamani_DMK அவர்கள் தலைமையில்,எனது முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் ஆணைப்படி,கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அண்ணன் திரு. @KN_NEHRU அவர்கள் வழிகாட்டுதலின்படி,திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்"
கழக தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீமத் ஆண்டவர் கலைக்கல்லூரியில் ஸ்ரீரங்கம் கிழக்கு பகுதி கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டேன்.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வரின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு கல்லூரி தாளாளர் திரு.வெங்கடேஷ் அவர்களுடன் இணைந்து மடிக்கணினிகளை வழங்கினோம்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு.துரைராஜ்,பகுதி செயலாளர் திரு.ராம்குமார்,
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட துணைச் செயலாளர்,பகுதி கழக,வட்டக் கழக செயலாளர்கள்,மாவட்ட,மாநகரக் கழக நிர்வாகிகள்,அனைத்து அணியைச் சார்ந்த நிர்வாகிகள்,கழக மூத்த முன்னோடிகள், கழக செயல்வீரர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் அறிவுறுத்தலின்படி,மத்திய மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியில்
தமிழ்நாடு தலை குனியாது ! தமிழ்நாடு வெல்லும் பரப்புரை பொதுக்கூட்டமானது மாவட்ட செயலாளர் திரு.வைரமணி அவர்கள் தலைமையில்,எனது முன்னிலையில்,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ் விஜயன்,செய்தி தொடர்பு துணைத் தலைவர் திரு.மருது அழகுராஜ் ஆகியோரது சிறப்பு முறையில் நடைபெற்றது.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அண்ணன் திரு.கே.என்.நேரு அவர்களின் அறிவுறுத்தலின்படி,மேற்கு சட்டமன்றத் தொகுதி வெல்லும் தமிழ் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம்
கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் திரு.வைரமணி அவர்கள் தலைமையில்,எனது முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் தொகுதியின் வெல்லும் தமிழ் பெண்கள் மகளிர் பொறுப்பாளர் திருமதி.கவிதா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்,