இந்த காக்ரோச் போராட்டம் எதற்காக???
மத்திய அரசு பல என்.ஜி.ஓக்களின் உரிமத்தை ரத்து செய்து வந்தாலும், அந்த என்.ஜி.ஓக்கள் உண்மையில் மூடப்படவில்லை. அவை தொடர்ந்து 'இயங்கி' வந்தன. ஏனென்றால், அந்த என்.ஜி.ஓக்கள் ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து (FCRA) பெற்ற பணம் வங்கிகளில் இருந்தன, அல்லது சொத்துக்களாக மாற்றப் பட்டிருந்தன. எனவே, அவற்றால் தொடர்ந்து இயங்க முடிந்தது.
இப்போது வரவிருக்கும் FCRA திருத்தம் இந்த 'ஓட்டையை' அடைக்கப் போகிறது. "என்.ஜி.ஓக்கள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற பணத்தை, தங்கள் அமைப்புகளின் காரணங்களுக்காக மட்டுமே செலவிடப் பட வேண்டும், பிற காரணங்களுக்காக செலவிடக் கூடாது. அதோடு, சொத்துக்களும் அவ்வாறே. மதமாற்றத்துக்காக ஒரு பைசா செலவிடக் கூடாது" என்கிறது திருத்தம்.
இந்த திருத்தம் வந்தால், வங்கிகளிலும் சொத்துக்களாகவும் குவித்து வைத்திருக்கும் ரூ 3 லட்சம் கோடியை மத்திய அரசு தன் வசமாக்கிக் கொள்ளும். என்.ஜி.ஓக்கள் & அவற்றின் நிர்வாகிகள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும்.
அவசியம் பார்க்கவும்!
FCRA licences are cancelled, yet many NGOs continue to function by shifting foreign-funded assets and operations to new entities.
The FCRA Amendment Bill aims to close that loophole. Watch: