@Suba_Vee கூட்டணிக்கு இப்படி ஒரு கொக்கி இந்திரா காந்தி கருணாநிதியை கைது செய்தும் போது இதே கதையை தான் சொன்னாரு அதே தான் ஜெயலலிதாவுக்கும் சொல்லி இருக்காரு இதையெல்லாம் திராவிடர் கழக காரங்க எல்லாம் எதுக்கு நம்புறீங்க இல்ல இது கூடவா தெரியாம இவ்ளோ நாள் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க.....?...
@rparthiepan இதெல்லாம் தான் பார்த்திபன் உங்களையெல்லாம் தலைக்கு மேல சுமந்தது தான் எனக்கு நடக்கக்கூடிய கேவலங்களுக்கு எல்லாம் காரணமா இருக்குன்னு இப்ப புரியுது.......
@Suba_Vee ஒரு பிரச்சனை இல்ல எம்ஜிஆர் கேட்ட கணக்க காட்டி இருங்க அப்புறம் ஜெயலலிதா கருணாநிதி மாறன் அவரையும் தூக்கி உள்ள வச்சாங்க அதை சொல்லி சொல்லி ஓட்டு கேட்டு ஜெயிச்சீங்களே அதெல்லாம் பிரச்சனை இல்லை அதுக்கு பழிவாங்க ஜெயலலிதாவை கொண்டு போட்டிங்களே அதையெல்லாம் பிரச்சனையே இல்லைங்க
@rparthiepan பிரா ம தவிர அகிம்சை வழியில் மற்றவர்களை போராட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை மகா ஆத்மா என்று போற்றக்கூடிய நாடு சுதந்திரத்திற்கு பிறகு அகிம்சை வடிவில் போராடிய சகோதரனை கொன்று குவித்தது திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீர் அருந்தாமல் உயிர் மாய்த்துக் கொண்டார் அவருக்கு என்ன பதில் சொன்னீர்கள்..
@Suba_Vee இது மாதிரி ஆயிரம் வீடியோ நாங்க போடுவோம் அதெல்லாம் வேணாங்க அரசியல் பண்ணுங்க அரசியல் பேசுங்க எந்த அளவுக்கு மோசமாக திமுக போயிருக்கு உதயநிதி முதல்வராக்க இவ்வளவு கேவலமாக இறங்க வேண்டிய அவசியம் இல்லை அதை திமுக செய்யும் என்றால் மக்கள் நலனில் என்றுமே அக்கறை இல்லாத ஒரு கட்சியாகவே இருக்கும்
திமுக ஜெயிக்கணும்னா புதிய சிஎம் கேண்டிடேட் போடணும் சும்மா போட்டவங்களையே போட்டு பிரச்சனை பண்ண கூடாது கட்சியில புதிய சிஎம் பொறுப்பாளர்களை போடணும் இல்லன்னா இதைவிட கேவலமான சிஎம் எல்லாம் இறக்குவோம்......