@rajpriyan007 GT ரொம்ப worst bowling நாங்கள் எப்படி டக் டக் னு out ஆனோம் டாஸ் வெற்றி batting playing work ஆகல சரி lastaa டாஸ் வெற்றி இந்த முறை ruturaj mind voice bowling fielding wicketeeeeeeee 11 over la கொடுத்தாங்க அதுக்கு அப்புறம் 17 over la wicket CSK பாருங���க முதல் ball wicket எப்படி.
@rajpriyan007 Mr.rajpri..... எவனுக்கும் injury ஆவே கூடாது அப்படி ஆச்சினா 3 days time injury recover ஆகிடனும் நல்லா ஆவலனா இனிமேல் கிரிக்கெட் விட்டு போகிறேன் கையேழுத்து வாங்கி ஆப்பிரிக்கா அனுப்பிடு
@rajpriyan007 Mr.rajpriyan நம்ம CSK team ல தீய சக்திகள் இருக்கு 1, ruturaj , 2.துபே .., இதை துரத்தி அடித்து. அதிபயங்கர தூயசக்தி தேடி கண்டுபிடித்து இறக்கனும் அதற்கு mask man husain westindies la irnthu irakurom ore 6 than.
@rajpriyan007@MadridMani2 Mr.rajpriyan எப்படியாவது RUTU பார்த்து கால்ல விழுந்து தயவுசெய்து CSK team விட்டு போய்டு சொல்லுங்க.அடுத்த வருஷம் ரூத்து இருந்தான் உங்க லுங்கி பாய்ஸ் டவுசர் பாய்ஸ் மாற்றிடுவேன் OK டவுசர் அப்புறம் ஜட்டி பாய்ஸ் நீங்க யாரும் ஜட்டி போட மாட்டீங்க we r boys
@rajpriyan007@MadridMani2 Mr. Rajpi....... Playoff அது off ஆகி ஒரு நாள் ஆகிவிட்டது வாய்ப்பு இருக்கா பிச்சை எடுக்கிற மாதிரி இருக்கு அடுத்த ஆண்டு 2027 CSK team பார்த்து பேதி ஆகனும் batting பண்ணா பந்து கிழியனும் bowling போட்டால் bat உடைந்து ஸ்டேம்ப் உடையனும் முக்கியமா வெறிநாய் கடிச்சா போல ஆடனும்