தளபதியின் தம்பி🔥மேகங்களின் நடுவில் கரைந்து போனவன்🥺பாசங்களை நம்பி ஏமாந்து போனவன்💔அன்பை கொடுத்து அனாதை ஆனவன்💔உயிராக இருந்து உறவை இளந்தவன் வேற யாரு நான் தான்
Ful வீடியோ 🔥 boomer ஆண்ட்டி about தளபதி song 😡 புடிச்சிருந்தா ஏத்துக்கோங்க இல்லனா விட்ருங்க எங்க தளபதி எப்பவும் எங்களுக்கு வழி காட்டி தான் 🥰 அண்ணனின் வழியில் செல்லும் படை வீரர்கள் நாங்கள் 😇🔥🥰 @actorvijay#Leo#LeoFirstSingle
என்னங்க சாப்பாடு இது?..... திடீர் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய்யிடம் "சாப்பாடே சரியில்லை" என புலம்பிய மாணவர்கள்... அடுத்த நொடியே களத்தில் இறங்கி உணவை ருசி பார்த்த அமைச்சர்கள்.!
➤எம்.சி ராஜா சமூக நீதி விடுதி, சைதாப்பேட்டை
#Chennai | #VanniArasu | #SampathKumar | #Minister | #Hostel | #Inspection | #PolimerNews
மக்கள் கேட்டாங்க தவெக செய்யுறாங்க 🔥
MLA @EcrPSaravanann அவர்களின் முயற்சியால் ECR பிலால் எதிரில் புதிய பேருந்து நிழற்குடை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது 👌🏻
திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரைக்கும் ஒரு மேம்பாலம்.
அந்த மேம்பாலம் 14 கிலோமீட்டர் நீளம். அதை ₹1,400 கோடியில் அமைக்க முடியும். ஆனால், அந்தத் திட்டத்தின் மதிப்பீட்டை ₹2,100 கோடியாக உயர்த்தினார்கள்.
அது மிகப்பெரிய ஊழல். இப்போது ஆட்சி மாற்றம் வந்ததால் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.🔥
அன்னைக்கு பாஜகவை எதிர்த்து அரசியல் செஞ்சாங்க, இன்னைக்கு பாஜகவை ஆதரித்து அரசியல் செய்ய திமுக தயாராகிவிட்டது, அது காலத்தின் கட்டாயம் 🤣🤣🤣
~ @KasthuriShankar
In the late 90s, when Director Shankar narrated Mudhalvan (1999) script to Vijay, Vijay did not agree since he was too young for such a political heavy subject. The movie was later done with Arjun and became one of all time best political thrillers in Indian Cinema.
Today Vijay as the Chief Minister is doing his best to create the change and impact in reality that the movie had envisioned then in reel. None of the political parties had the guts to take on corruption like Vijay's Govt. in TN's history. Media houses are slowly turning in favour of this war against corruption that they make this news their first page headline so that people become aware of this. In the coming days we will also see many corrupt officers and a few TVK members also getting caught. That is the whole point.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
எனக்கு தெரிஞ்சு 2029 எலக்சன்ல ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராஅறிவிக்கிறத விட விஜய் தளபதிய பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறது நல்லதுனு தோணுது.
கண்டிப்பா 2029 ல விஜய் தான் பிரதமர் இதுல எந்த மாற்று கருத்தும் இல்லை.