இன்று உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம் கொடுத்த 61 குருதி கொடையாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. #Masubramanian#TNHealthminister#WorldBloodDonorDay
@Udhaystalin தமிழக அரசுக்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்.எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது.
இங்கனம்.. தமிழக திருமண புகைப்பட கலைஞர்கள்
தமிழக அரசுக்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்.எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. முறைப்படி எங்களின் ஸ்டூடியோக்கள் மற்றும் கலர் லேப் திறக்க அனுமதி தருமாறு பணிவன்புடன் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். @mkstalin@Udhaystalin @