மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல���லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
I’m saying it again: He’s an actor, not a leader. 😂
Still speaking like he’s delivering mass movie dialogues.
Joseph Vijay is acting even as CM. Look the governor is stopping him .. 😂😂😂😂
பல ஆண்டுகளாக முதல் இட��்திலிருந்த தமிழ் தாய் வாழ்த்து...
ஒரே நாளில் மூன்றாம் இடத்திற்கு தள்ள பட்டது !!
தமிழர்கள் எதிர்பார்த்த மாற்றம் தாய் மொழி தமிழை அழிக்க தானா ???
The pain of a devoted wife, the cries of innocent children, and the grief of 41 broken families will not disappear into silence. Karma always returns !!!
Time …
M. K. Stalin must be very happy today 😹
The same Rahul Gandhi who ditched Stalin for Vijay was completely ignored by the entire TVK leadership today.
This humiliation will stay with Rahul for years 🤣
Maridhas Shocking 😳🤯🤯
TVK Tirunelveli MLA - கனிம கொள்ளையில் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்
TVK Royapuram MLA - ஆட்டோ ஓட்டுநர் இல்லை, அவரிடம் 4 கார்கள் உள்ளது (1 இண்ணோவா)
TVK Virugambakkam MLA - விஜய் ஓட்டுநர் மகன் இல்லை, பினாமி மகன், அவர் பெயரில் 4 நிறுவ��ங்கள் உள்ளது
*நண்பர்களே இதை அனைவருக்கும் போட்டு காட்டுங்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். இது முக்கியமான விஷயம் தயவுசெய்து யாரும் ஷேர் பண்ணாமல் இருந்து விடாதீர்கள்*!
அந்த நாய ஏதாவது ஒரு தொகுதியில வேட்பாளரா போட்டு இருந்தால் கூட இந்நேரம் அது 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில இருக்கும்..
அந்த அளவுக்கு தான் இவங்க அறிவு இருக்கு..
இதுவரைக்கும் இவன் மக்களுக்கு என்ன பண்ணிருக்கான்? இவன ஏன் ஜெயிக்க வச்சிருக்காங்க..
இல்ல எனக்கு புரியல..தமிழ்நாட்டுக்கு என்ன தான் ஆச்ச��.ஏன் இப்படி ஆயிட்டாங்க.