தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி.
ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர். அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார்;
15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் .
ஆனால் குற்றச்சாட்டு காங்கிரஸ் மீது.
ஏன்?
ஏனெனில், TVK தலைவர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது.
மேலும், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம்.
ஆனால் உண்மையை மறைக்க முடியாது.
அண்ணன் அவர்களே, சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன்?
#திருட்டுமாடல்
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் விமர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
A legal notice for defamation has been sent to Mrs.M.R.Pallavi, TVK MLA of ThiruViKa Nagar Constituency for making defamatory and baseless accusations against DMK for the power cuts in Chennai.
Within 3 days she has to seek an unconditional public apology, for making baseless accusations, failing which legal consequences will follow.
ஆதவ் அர்ஜுனாவா கிழித்து இருக்கிறார்கள்.
ஆடாதடா மனிதா, ஆடுனவன் எல்லாம் அடங்கி பார்த்திருக்கிறோம்!!! இத்தனை நாள் தமிழக அரசியல்ல எந்த ஒரு கட்சியும் இன்னொரு கட்சிய அழிக்க நினைச்சது இல்ல. ஆல்லு சிலுன்னு சொல்ற கட்சிக்கு கூட ஆதரவா அணைக்கும் இந்த திராவிட கட்சிகள். காலம் கொடியது - TVK
தீபாவளி புதுத் துணிக்கடை திறந்து Offer போட்டா, கடை திறக்கறதுக்கு முன்னாடி ராத்திரியே போயி காத்துகிடந்து, கடை திறந்த உடனே... நீயா நானா ன்னு முட்டி மோதி உள்ள போவாங்களே அது மாதிரி இருக்கு....
முன்னாள் அமைச்சர்கள் 🥱