நாம் தமிழர் கட்சியில் இருந்து பண விவகாரங்களில் குளறுபடி செய்து 2020 ஆம் ஆண்டு நீக்கப்பட்டவர் தான் இந்த தவெக எம்எல்ஏ தென்றல்குமார்.. இவர் செருப்பு கூட இல்லாமல் எளிமையாக பேருந்தில் பயணிக்கிறாராம்.. மொத்த கூட்டமும் நடிப்பு தான் பிராடுதனம் தான்..
எனக்கு ஆட்சி நடத்த ஆதரவு கொடுங்க.. அடிக்கும் கொள்ளையில் ஆளுக்கு பாதி..
டீலிங் முடிந்தது...
தீய சக்தியும் தூய சக்தியும் ஒன்றாக இணைந்த தருணம்..
( சீமான் ஸ்டாலினை சந்தித்தபோது என்ன சொன்னீங்க..?)
2026- Wave election.!
திரை கவர்ச்சியால்...
மக்களுக்காக உண்மையாக உழைத்த நாம் தமிழர் கட்சியை மறந்த மக்கள்.!
விரைவில் மக்கள் தமிழ்நாட்டிற்கு யார் தேவை என்பதை புரிந்துக்கொண்டு எங்களை ஆதரிப்பார்கள்!
காலம் கட்டாயம் அதை உருவாக்கும்!
நாங்கள் மீண்டும் வருவோம்.!
2031ல் சந்திப்போம்.!
கந்தசாமி அண்ணே ..😭
நாம் தமிழர் கட்சி யின் முன்னாள் தஞ்சை மண்டலச் செயலாளர் என் அண்ணன்
2021 தேர்தல் முடிந்து 4 மாதத்திற்க்கு பிறகு எனக்கு தனிப்பட்ட பிரச்சினை ஒன்று தஞ்சையில் வந்தது அப்போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை உடனே அண்ணன் கந்தசாமி அவர்களுக்கு
அழைத்தேன் சொல்லுடா தம்பி என்று பாசத்தோடு பேசினார் என் பிரச்சினையை சொன்னேன் உடனே தஞ்சை கிளம்பி வா நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் நானும் சென்றேன் ஒரே நாளில் பிரச்சிசையை முடித்துவைத்து என்னை பத்திரமாக திண்டுக்கல் அனுப்பிவைத்தார்.
அண்ணே கந்தசாமி அண்ணே நீங்க மட்டும் இல்லேன்னா
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள்
நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர்
ஐயா தேனிசை #செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் 02 மணியளவில் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் #சீமான் அவர்கள் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி