மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா?
ரூ.300 கோடி மோசடி வழக்கில் தேடப்படும் வின் ஸ்டார் சிவக்குமார் நிதியமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவை ஊழல் சக்தி என்று சொல்லிவிட்டு அந்தக் கட்சி எம்.எல்.ஏக்களை தங்களை பக்கம் இழுப்பது, குற்றவாளிகளை கட்சியில் இணைப்பது போன்ற வேலைகளைச் செய்யும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே இப்போது நீங்க என்ன சக்தி??
#TVKFails
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது.
இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று புதரில் வீசியெறிவதும், தந்தை மகனை ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆசனவாயில் லத்தியை விட்டு சித்ரவதை செய்து கொல்வதும் பீகாரில் சிறிய தவறாக இருக்கலாம். தமிழ்நாட்டில் சகித்துக்கொள்ள முடியாது. #JusticeforJayarajAndFenix
ஒரு குறைந்த பட்ச குற்றத்துக்கு, மரணம் தான் தண்டனையா? தங்கள் குடும்பம் , தங்கள் உயிர் பற்றி கவலை கொள்ளாமல், இந்த கொரொனா காலத்தில் கடமை ஆற்றும் காவல் துறைக்கு இந்த களங்கம் வரலாமா? சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது.
Who are you @AmitShah to decide who is a citizen and who isn’t?Who are you to give orders that destroys the peace and harmony of this country? Do not forget you were voted to power by the same citizens who you call refugees and outsiders..Country runs on secularism, not religion.
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar