சர்கார் படத்தில் அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சியை அவர்களாகவே நீக்கினால் நல்லது, ���ல்லையெனில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ..
#Sarkar | #Vijay | #KadamburRaju | #ARMurugadoss
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் மே 25இல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு - நாமக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாட��, புதுச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பில் தகவல் #SterliteProtest #SterliteKillings #Sterlite
தூத்துக்குடி- 12 உடல்களை வாங்க உறவினர்க���் மறுப்பு
உடல்களை வாங்க 2 நிபந்தனைகள் விதிப்பு
ஸ்டெர்லைட் ஆலையை மூட எழுத்துப் பூர்வமாக எழுதித் தர வேண்டும்
துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு தேவ��- உறவினர்கள்
#Sterlite