#AnbilAvan
அமைதியான வாழ்க்கையைத் தேடி மலைப்பகுதிக்குச் செல்லும் தம்பதியின் வாழ்வில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களே கதை
அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் ஜோடியின் இயல்பான நடிப்பு படத்தின் பலம். திரையரங்கில் தவறவிடக் கூடாத விறுவிறுப்பான படம்
#AshokSelvan#PreityMukhundhan

#Sigma பார்த்தது ஒரு satisfying experience Sundeep Kishan முழு படத்தையும் நல்ல screen presence-உடன் carry பண்ணிருக்காரு. Jason Sanjay நல்ல முயற்சியோட ஒரு interesting world-ஐ உருவாக்கியிருக்காரு. Screenplay மற்றும் music படத்துக்கு நல்ல support கொடுக்குது.
#SigmaInCinemasNow

Empowering others while scaling heights #HipHopTamizha proves once again why he is a people's champion. Can't wait to hear the bangers from #GaanaGang#MeesayaMurukku2

#VijaySethupathi - இந்த மனுஷன் தனக்கு இந்த ரோல் கரெக்ட்டா இருக்கும்னா அது Hero, Villain, இல்லை சின்ன கேரக்டர் ah இருந்தாலும் இறங்கி பண்ணுவார்..!
ஆரம்ப கால படங்களில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” எப்பவுமே நின்னு பேசும்..!
திரும்ப சீதக்காதிக்கு பிறகு #Baththa படம் மூலமா களம் காணுறாங்க..!
கண்டிப்பா இதுவும் அவரோட வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஒன்னா இருக்கும்..!
நாளைக்கு FDFS போறேன்☺️🙌
தமிழ் சினிமாவில் கானா பாட்டிற்கும் ரேப் மியூசிக்கும் புதிய பாதை அமைத்த இரண்டு பெரிய லெஜெண்ட்ஸ்களின் மேஜிக்கல் சந்திப்பு மீசைய முறுக்கு 2 படத்திற்கு தேவா சாரின் சிறப்பு பாராட்டு
#HipHopTamizha#MeesayaMurukku2