@karuvaayandmk இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நடக்காத மாதிரி எப்படி பேசுருங்கனு புரியமட்டிங்குது என்னமோ dmk ஆட்சில எல்லாம் நல்லது மட்டும் நடத்தது இல்லனு சொல்லுங்க பாப்போம்.
What more can you ask for!! My thambi H'ble CM of Tamilnadu @CMOTamilnadu#Vijay and #Ajith , my #GeorgeClooney
This pic is a feast to all cinemagoers of Tamilnadu. ♥️♥️♥️
'தல' அவர்கள் 'தளபதி'க்கு #TVK கட்சியின் நிறத்திலான ரேசிங் சூட் (racing suit) ஒன்றை பரிசளிக்கிறார். பின்னர் இருவரும் சில்வர்ஸ்டோன் (Silverstone) பாதையில் நான்கு சுற்றுகள் வலம் வருகின்றனர்.
@CMOTamilnadu@TVKVijayHQ#AjithKumar
Two legends. Two journeys. One unforgettable moment. @CMOTamilnadu@TVKVijayHQ@Akracingoffl Respect beyond rivalry, greatness beyond cinema. Some moments become memories... this one becomes HISTORY. Forever grateful to witness this iconic moment. ❤️🙏