"நயவஞ்சகக் கண்கள் (முழுவதும் )", read it on Pratilipi :
https://t.co/SHriy58kfL
Read, write and listen to unlimited contents in Indian languages absolutely free
எல்லோரிடமும் இருக்கிறது
ஒரு கடல்
கிளிஞ்சல்களோடு
அமைதியடைவதும்
சிப்பிக்குள் மழை வீழக்
காத்திருப்பதும்
அவரவர் கணட கரை
எல்லோரிடமும் இருக்கிறது
ஒரு மலை
நதியாகித் தரை தொடுவதும்
இறுகித் தூரமாவதும்
அவரவர் நிற்கும் நிலை
லேவ் நிகோலெயேவிச் டால்ஸ்டாய் என்கிற #லியோ_டால்ஸ்டாய் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மாமேதை எழுதிய நூல் #புத்துயிர்ப்பு.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற தொடக்க காலத்திலிருந்து நாம் முன்னேறிவிட்டோம் என்று சொல்வதுபோல நீதிமன்றங்களை அமைத்துக்கொண்டாலும்,
1/n
Chandrayaan-3 Mission:
Smile, please📸!
Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.
The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).
NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for Electro-Optics Systems (LEOS)
https://t.co/PESoOql5ZK
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
கனவு காணும் தூக்கம்
ஆழ்ந்த உறக்கம் அல்ல
தூக்கம் வராத இரவு
வேண்டாத கற்பனைகளின் ஊற்றுக்கண்
அளவிற்கு மீறிய தூக்கம் சோம்பேறித்தனம்
நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - பட்டுக்கோட்டை
தூக்கம் பழகு
நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்
என் மனைவியின்
மனதை நானறிவேன்
அவளைச்
சுற்றி வரும்
சாட்டிலைட் நான்
அவளது கண்கள்
எனக்குக் கட்டளையிடும்
அவளது பார்வை
என் கேளவிக்குப் பதிலாகும்
அவளது முடிவுகள்
எப்போதுமே சரியாக இருக்கும்
அவளது ஒளி வட்டத்தைச்
சுற்றிவரும் விட்டில் பூச்சி நான்