வல் அல் உலார் என்று மெக்காவில் பிறந்த இஸ்லாமியர் தான் வள்ளலார். டிரு வல் உலார் எனும் இஸ்லாமியர் தான் திருவள்ளுவர். நாடஸ் ரோம் என்று வேடிகன் தேவாலயத்தில் உபயோகிக்கும் வாத்தியமே நாதஸ்வரம். இன்னும் வேற என்னடா சொல்லப்போறீங்க?
#அறவேக்காடுஅலப்பரைகள்
இந்தியா முழுவதும் PFI எனும் ' *பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா'* மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.. .
#PFICrackdown: Centre #BanPFI for 5 years
After arresting all the PFI Terrorists in the country wide raids, Govt has banned Muslim Terrorist Outfit Popular Front of India for 5 years
PFI was running with the active support of Opposition Parties/Leaders
https://t.co/ADk9sDAHJy
ராமலிங்கம் எந்த ஒரு இந்து இயக்கத்திலும் உறுப்பினர் கிடையாது. சாமானிய மனிதர்.
தன்னுடைய கண் முன்னே இந்து நம்பிக்கைகளை மத அடிப்படைவாதிகள் விமர்சிப்பதை பொறுக்க முடியாமல், அதை தட்டிக்கேட்ட ஒரே காரணத்திற்காக அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
#நடுநிலை
Hon. BJP National President Shri @JPNadda Ji paid floral tributes to the legendary Marudhu brothers who fought valorously against the oppression of the British East India Company and gave their lives fighting for that cause.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறையை எதிர்த்து வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த மாவீர்கள் மருது சகோதரர்களுக்கு, பா.ஜ.க தேசியத் தலைவர் திரு.@JPNadda ஜி மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் கலந்துகொண்டேன்.
@OfficeofJPNadda@BJP4India@BJP4TamilNadu#BJPTN