@Pulivettisithar இத்தன மீடியா ஒரு சின்னப் பையனுக்கு எதுக்கு? இந்த மாதிரி attention வேற யாருக்காவது கிடைக்குமா?
பணத்தக் கொட்டி sympathy அரசியல் try பண்ணாங்க.. பையன் தன்னோட திறமையைக் காட்றேன்-னு முடிச்சு விட்டாப்ல..
@shanmugamchin10 வசதி படைத்தவர்களே இங்கு வியாபாரம் செய்ய முடியும், வசதி படைத்தவர்களே இங்கு எதையும் வாங்க முடியும்.
அன்றாடம் கடந்து செல்லும் எளியவர்கள் எட்டி மட்டுமே பார்க்க முடியும்.
நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் மற்றுமொரு திட்டம் இது.
@ThozharAadhi MLA பதவி கூட இல்லாத, வெறும் ₹10,000 மட்டுமே இருப்பு வைத்துள்ள பரம ஏழை...அதான
அருமை
இப்டியே ஓவரா பேசிப் பேசி அவரக் கூட ஜெயிக்க விடாத அளவுக்கு மக்கள் மத்தியில வெறுப்ப தூண்டி விட்டது இந்த influencers தான்
@Alamban11 But beyond the affection and such things, it’s deep fatigue with the Dravidian parties. TVK became a better choice for a large section of voters who desperately wanted a fresh alternative, as they believe both Dravidian parties are more or less the same.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
@diskaveryshanel "Blind hate" is an unavoidable phenomenon these days. Pro-feminism or anti-feminism, you can't leave out the blind hate narrative embedded within.
@VamsiChandran He clearly states that there was a movement to form a govt led by ADMK-BJP ally, and they would need numbers to back them?
Who has the numbers to back?
isn't it very obvious that DMK- ADMK tried a coalition, unless we pretend to close our eyes.
MA baby is just being decent
Don't believe Elite DMK(&ADMK) supporters who pretend to be neutral and intellectual political observers,
they probably belong to the families of contractors and business tycoons function around the DMK(&ADMK) ecosystem