@CMOTamilnadu Honble Sir. Your Kind Attn: மூத்த குடிமக்களின் பராமரிப்பு சம்பந்தமான மனுக்களை சார் ஆட்சியர், ஆட்சியர் அலுவலகங்கள் மிகக் குறுகிய காலத்தில் விசாரித்து தீர்வுகளை வழங்க வேண்டும். வயதானவர்கள் நீண்ட காலம் காத்திருப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.
மூத்த குடிமக்களின் பராமரிப்பு சம்பந்தமான மனுக்களை சார் ஆட்சியர், ஆட்சியர் அலுவலகங்கள் மிகக் குறுகிய காலத்தில் விசாரித்து தீர்வுகளை வழங்க வேண்டும். வயதான காலங்களில் மூத்த குடிமக்களால் நீண்ட காலம் காத்திருப்பு என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது. Attention to Collectors.
உரிய கட்டுப்பாடுகள், விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் எத்தனை எத்தனை மரணங்கள் நாள்தோறும்! சுற்றுலா பயணிகள்/பொதுமக்கள் நீர்நிலைகள்/ கடற்கரைகளில் பயன்படுத்துவது குறித்து உரிய கட்டுப்பாடுகளை அரசு ஏற்படுத்துமா?
@TVKVijayHQ@CMOTamilnadu Hon'ble Sir
Several accidents happen in water body in
TN also. Your one order/guideline/instruction may protect thousands of lives from water body accidents/ deaths. Many tourists visit water bodies during this summer. Your action is requested.
@CMOTamilnadu Hon'ble Sir
Several accidents happen in water body in
TN also. Your one order/guideline/instruction may protect thousands of lives from water body accidents/ deaths. Many tourists visit water bodies during this summer. Your action is requested.
சிபிஎஸ்சி பள்ளிகளில் தேவையற்ற ஹிந்தி திணிப்பின் பாதிப்பை நன்கு உணர்ந்த பெற்றோர்கள், சிபிஎஸ்இ பள்ளிகளை புறக்கணிப்பார்கள். ஆகவே State Board பாடத்திட்டம், சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இணையாகவும் அதற்கு மேலாகவும் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
@sardesairajdeep Sir, have you conducted any debate regarding the importance of two language policy for the development of entire nation? When the two language policy is a success formula, why the union government is not ready to follow it?
@pinarayivijayan Hon'ble Sir, is this the time to ban caste as surname in social media? This may give justice to the dental college student, Nithin Raj who died due to discrimination.
நீங்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒன்றை படிக்கவிடாமல் ஆக்க வேண்டும் என்றால்,
நீங்கள் படிக்க வேண்டாம் என்று நினைக்கும் ஒன்றை படிக்க வைத்தாலே போதும்.
#stop_waste_Luggage#stop_waste_Language
@sunnewstamil If you want study 10 languages, you may learn. But, our children is going to school for knowledge but not for additional language. Do you know the difference between knowledge and language/s? First understand that.
@sunnewstamil When our children's education comes, politics is secondary. We Tamils will unite irrespective of political parties and oppose the Hindi imposition strongly.
@sunnewstamil ஹிந்தியை விருப்ப பாடம் என்ற பெயரிலோ அல்லது கட்டாய பாடமாகவோ மாணவர்களிடம் திணிக்கும் போது, ஏற்படும் தீமைகள் என்ன? என்பதை சாமானிய மக்களிடம் விளக்கக் காணொளி எதுவும் அரசு வெளியிடாதது ஏன்?
@sunnewstamil By two language policy, we can allocate more time to core subjects. Improve proficiency in fewer languages instead of spreading effort thin.