தமிழகத்தில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் அதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை வழங்க வேண்டும்
#StopChildAbuse#StopChildAbuse
தமிழக அரசேகாவல்துறையே!! பள்ளிக்கல்வித்துறையே!!!
நடவடிக்கை எடு!! நடவடிக்கை எடு!!திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதி பாச்சலூர் கிராமத்தை சேர்ந்தபிரித்திகா என்ற சின்னஞ்சிறு சிறுமியை எரித்து கொலை செய்த... நயவஞ்சககொலையாளியை..கைது செய்! கைது செய்!!
தெய்வத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114 ஆவது பிறந்தநாள் 59 ஆவது நினைவு நாள் முன்னிட்டு வெள்ளாளர்முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் . எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை இவர்கள் பாடல் மூலம் தெரிவித்துள்ளார் இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அத்தகைய சிறந்து விளங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களின் நினைவுதினம் இன்று போற்றி வணங்குவோம்
சமுதாயத்துக்காக தியாகம் செய்த தலைவர்களை சாதி ரீதியாக அடையாளப் படுத்த கூடாது #சென்னை_உயர்நீத��மன்றம்
சமுதாயத்துக்காக தியாகம் செய்த தலைவர்களை சமுதாயம் மறந்துவிட்ட காரணத்தினால் நாங்கள் ஜாதி தலைவராக கொண்டாட வேண்டிய உள்ளது
நாட்டுக்காக தன் உயிரையே அர்ப்பணித்து சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் வீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தும்
கனீர் என்ற குரல் வளமும் பேச்சாற்றலும் மிக்க��ர்கள். மதுரை ஆதீனகர்த்தர் மறைவு தமிழ் இனத்திற்கும் சைவப் பெருமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். குருமகா சந்நிதானம் திருவடிகளை வணங்கி வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேம்.
திருவாரூர் மாவட்டத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் திருவுருவ சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு E.R ஈஸ்வரன் அவர்களுக்கு
@gvprakash சுதந்திர தினத்தை முன்னிட்டு #பெருங்காற்றே எனும்
பாடல் விடுதலைப் போராட்ட வீரர் - ஐயா வ.உ.சி அவர்களின் புகழை போற்றும் வகையில் இசையமைப்பாளர் சகோதரர் G.V. பிரகாஷ் அவர்களின் இசையில் 12 மொழிகளில் வெளியாக போகிறது என மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.