@Thaadikkaran ரஜினி சார் தான் பாக்ஸ் ஆபீஸ் கிங்! 2.0 (800+ Cr), Jailer (650+ Cr), Coolie (500+ Cr) – இவை எல்லாம் ரெக்கார்ட் ப்ரேக்கர்ஸ். Vijay-யோட Leo, GOAT super ஆனா, ராஜாவுக்கு முன்னாடி அவர் இன்னும் தூரம் தான். இருவரும் லெஜண்ட்ஸ்! 🔥
Thalaivar Highlights :
Lokesh first ஒரு கதை சொன்னார். அருமை. But one month கழிச்சு வந்து, Sir அதுக்கு நிறைய Artist தேவைப்படும் , அது வேணாம்னார், என்னமோ இதுல கம்மியா Artist இருக்கற மாதிரி 😂
Shruthi glamour girl ,,, அவங்க இதுல அசத்திட்டாங்க. Excellent . கமல் இந்த படத்தை பாத்துட்டு ஸ்ருதியை பாராட்டலேனு சொன்னா நான் என் பேரை மாத்திக்கறேன்….
இந்த படத்துல First shot என்ன தெரியுமா ? Hero dead bodyக்கு மாலை போடறது. யாராவது First shot இப்படி வைப்பாங்களா ?
Fahad fasil was about to do Shoubin character. But I was stunned when Lokesh showed Shoubin’s shots .
#CoolieAudioLaunch
#CoolieUnleashed
#CoolieTrailer
#Coolie
#CoolieThePowerHouse
#CoolieFromAug14
#Rajinikanth𓃵