இன்னும் 6 மாதத்தில் பாருங்க.. கட்சியை விட்டு போனவங்க எல்லாரும் திரும்பி வந்து எடப்பாடி பழனிசாமி கால்ல விழ போறாங்க..!
கட்சியை விட்டு போனவர்களுக்கு எதிராக அ.தி.மு.க அலுவலக வாசலில் கொந்தளித்த மகளிரணி தொண்டர்கள்..
#Chennai | #ADMK | #EPS | #WomensWing | #PolimerNews
முதல் போட்டியில் உள்ள நபர் உலகக் கோப்பை வாங்கினார் என்பது எவ்வளவு உண்மையோ,
அதே அளவிற்கு தான் இரண்டாவது போட்டோவில் உள்ளவர் எடப்பாடியார் அண்ணன் மகள் என்பதும்!
#யார்_அந்த_அண்ணன் ?
ஒரு அமைச்சர் முன்னின்று இப்படி ஒரு பொய்யை பரப்பலாமா?
This is also very wrong bro….
இந்தி பேசுறவங்க கூட என்னை "வாங்க கிங் மேக்கர்" என்று தான் கூப்பிடுறாங்க.. 6 சீட்டு கொடுத்து எங்களை ஓரங்கட்ட நினைத்தாலும்.. - திருமண விழாவில் ஆதரவாளர்கள் மத்தியில் திருமாவளவன் பேச்சு..
#Chidambaram | #Thirumavalavan | #VCK | #Politics | #PolimerNews
"நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.. ஆனா பாதிக்கப்பட்ட எனக்கு நீதி தான் கிடைக்கல.." - மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் பரபரப்பு புகார்..
#Tirunelveli | #Police | #DIG | #PolimerNews